அமெரிக்க துடுப்புப் படகு பெண்கள் அணியில் அமெரிக்க இந்தியர்
சிட்னி:
சிட்னியில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான துடுப்புப் படகுப் போட்டியில்கலந்து கொண்டுள்ள அமெரிக்க அணியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் இடம்பெற்றுள்ளார்.
ராஜன்யா ராஜ் ஷா என்ற அவர் சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள ஒட்டுமொத்தஅமெரிக்க அணியிலேயே ஒரே அமெரிக்க இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியுயார்க்கில் வடக்கு கிரீன்புஷ் பகுதியில் வசிக்கும் இவர், அமெரிக்க பெண்கள் துடுப்புப்படகு அணியில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்.
1998, 99-ம் ஆண்டுகளில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்வென்ற அமெரிக்க அணியில் இவரும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சான் டீகோ மாகாண பல்கலைக் கழகத்தில் சைகாலஜியில் முதுகலைப் பட்டம்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவேண்டும் என்றுவிரும்பினார்.
இப்போது சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதன் மூலம் இவரது கனவுநனவாகியுள்ளது. விளையாட்டை விட்டு ஓய்வுபெற்ற பிறகு மருத்துவப் படிப்பில் கவனம்செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications