பணவீக்கம் 0.30 சதவீதம் குறைந்தது - வரும் மாதங்களில் உயரும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
செப்டம்பர் 2-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 5.64சதவீதமாக இருந்தது.
இது அதற்கு முந்தைய வாரத்தை விட 0.30 சதவீதம் குறைவாகும். முந்தைய வாரத்தில்பணவீக்கம் 5.94 சதவீதம் இருந்தது.
பணவீக்கம் 0.30 சதவீதம் குறைந்தது தாற்காலிகம்தான். சர்வதேச அளவில்பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைச் சமாளிக்க இந்திய அரசுஎந்த மாற்று நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால், பணவீக்கம் மேலும் உயரும். வரும் மாதங்களில் பணவீக்கம் 7 முதல் 8சதவீதம் அளவுக்கு உயரும் என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்த விலைக் குறியீட்டில் ஏற்பட்ட உயர்வுதான் பணவீக்கத்தில் சமீபத்திய 0.30சதவீதம் குறைவுக்குக் காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications