ஜூடோவில் இரு தங்கங்களை வென்றது ஜப்பான்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஜூடோ போட்டியில் ஜப்பான் இரு தங்கப் பதக்கங்களை வென்றது.

சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 60கிலோ பிரிவு மற்றும் பெண்களுக்கான48 கிலோ பிரிவுகளில் ஜப்பானுக்கு இப் பதக்கங்கள் கிடைத்தன.

1997-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜப்பானின் தடாஹிரோமோமுரா தென் கொரியாவின் ஜுங் பு-கியுங்கைத் தோற்கடித்தார். இருவருக்கும்இடையேயான இறுதி ஆட்டம் சுமார் 12 விநாடிகளிலேயே இப் போட்டிமுடிந்துவிட்டது.

இப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கிர்கிஸ்தான் வீரரும், கியூபா வீரரும்வென்றனர்.

பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றஜப்பானின் ரியோகோ தமுரா, ரஷ்யாவின் லியாவுபோவ் புரவ்லெடோவாவைத்தோற்கடித்தார்.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளின் வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களைவென்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+