சிட்னியில் இன்று (17-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil

வாள் சண்டை: பெண்களுக்கான தனிநபர் ஈபீ பிரிவு.

சைக்கிள்: ஆண்களுக்கான தனிநபர் பர்சியூட் மற்றும் ஒலிம்பிக் ஸ்பிரின்ட் போட்டிகள்.

பளுதூக்குதல்: ஆண்களுக்கான 62 கிலோ (பிரிவு ஏ), பெண்களுக்கான 53 கிலோ (பிரிவு ஏ).

நீச்சல்: பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை, 400 மீட்டர் பிரீஸ்டைல், ஆண்களுக்கான 100மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக், ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் தொடர் போட்டிகள்.

ஜூடோ: பெண்களுக்கான 52 கிலோ பிரிவு, ஆண்களுக்கான 66 கிலோ பிரிவுப் போட்டிகள்.

துப்பாக்கிச் சுடுதல்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள், பெண்களுக்கான டிராப் போட்டிகள்.

கனோயிங் மற்றும் கயாக்கிங்: ஆண்களுக்கான ஒயிட்வாட்டர் சி-1 மற்றும் பெண்களுக்கானஒயிட்வாட்டர் கே-1 போட்டிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+