பளு தூக்குதலிலும் இந்தியாவுக்குத் தோல்வி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆண்களுக்கான பளு தூக்குதலில் 56 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர்தாண்டவமூர்த்தி முத்து தோல்வியுற்றார். இப் போட்டியில் துருக்கி வீரர் முட்லு 3 உலகசாதனைகளைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் 21 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவின்முத்து மொத்தம் 245 கிலோ எடை மட்டுமே தூக்கி 17-வது இடத்தைப் பிடித்தார். உலகசாதனை படைத்த முட்லு 302 கிலோ எடை தூக்கினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications