For Daily Alerts
Just In
இந்திய ரயில்வே வருமானம் 7.16 சதவீதம் அதிகரிப்பு
டெல்லி:
நடப்பு நிதி ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை இந்திய ரயில்வேக்கு ரூ.14,251 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.16சதவீதம் அதிகமாகும்.
பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியரயில்வேக்கு ரூ. 13,299 கோடிதான் வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Saturday, September 16, 2000, 5:30 [IST]