ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் ஒலிம்பிக் சாதனை முறியடிப்பு
சிட்னி:
ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் பிரிவில் ஒலிம்பிக் சாதனைமுறியடிக்கப்பட்டது.
சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் இயான் தோர்பே பந்தயதூரத்தை 3 நிமிடம் 44.65 விநாடிகளில் நீந்திக் கடந்து இச் சாதனையைப் படைத்தார்.
முந்தைய ஒலிம்பிக் சாதனை 3 நிமிடம் 45.00 விநாடிகள். 1992-ம் ஆண்டு பார்சிலோனாஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர் யவ்கேனி சடோவி இச் சாதனையைப் படைத்தார்.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்தோர்பே. 1998-ம் ஆண்டு 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் வெற்றி பெற்ற இளம் உலகசாம்பியன் என்ற பட்டத்தைப் பெற்றவர் தோர்பே என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில், 1996ம் ஆண்டு
அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இங்கிலாந்தின் பால் பால்மர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications