மனைவியின் உடல் நிலை மோசம்: அவசரமாக ஊர் திரும்பினார் சாமரான்ச்
சிட்னி:
மனைவியின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர்ஜுவான் அந்தோனியோ சாமரான்ச் அவசரமாக தனது தாய்நாட்டுக்குத் திரும்பினார்.
சிட்னியில் இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை அடுத்ததுஅவர் சிட்னியில் இருந்தார். அவர் சிட்னிக்கு வந்தபோதே அவரது மனைவி மரியாதெரசாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
ஆனால், திடீரென்று மனைவியின் உடல்நிலை சனிக்கிழமை மிகவும் மோசமடைந்ததைஅடுத்து அவர் சிட்னியை விட்டு அவரசமாக தாய்நாடான ஸ்பெயினுக்குத் திரும்பினார்.
சாமரான்ச் தாய்நாடு திரும்பியதை அடுத்து அவரது பொறுப்புக்களை சர்வதேச ஒலிம்பிக்சங்கத் துணைத் தலைவர் டிக் பவுன்ட் கவனிப்பார் என்று சங்கத்தின் இயக்குநர் ஜெனரல்பிரான்கோயிஸ் கார்ரார்டு தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதேதகவல் வந்ததை அடுத்து அடுத்த சில மணி நேரத்தில் சாமரான்ச் ஸ்பெயின் புறப்பட்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications