ஆண்கள் துப்பாக்கி சுடும் பிரிவு: 27-வது இடத்தில் இந்திய வீரர்
சிட்னி:
ஆண்கள் மென்ஸ் டிராப் பிரிவில் இந்திய வீரர் அன்வர் சுல்தான் 27-வது இடம்பிடித்துள்ளார்.
சனிக்கிழமை தொடங்கிய இப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்துகொண்டனர். முதல் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் டயமண்ட்முதலிடத்தில் உள்ளார். அவர் 75-க்கு 72 புள்ளிகள் எடுத்துள்ளார்.
இந்திய வீரர் அன்வர் சுல்தான் 75-க்கு 63 புள்ளிகளுடன் 27-வது இடத்தில் உள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று நடைபெறுகிறது.
இப் பிரிவில் இந்தியா சார்பில் அன்வர் சுல்தான் மட்டுமே கலந்து கொண்டார்.இதையடுத்து இப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு மிகமிகஅரிதாகவே உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் மொத்தம் 150 புள்ளிகளுக்குப்போட்டி நடைபெறும். இதில் அன்வர் சுல்தான் அதிக புள்ளிகள் எடுத்தாலும், பதக்கம்கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இரு சுற்றுகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிப்பவர்கள் இறுதிச் சுற்றுக்குமுன்னேறுவார்கள். முதல் 8 இடங்களில் அன்வர் சுல்தான் இடம்பெறுவது மிகவும் கடினம்என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications