டேபிள் டென்னிஸ்: இந்திய இரட்டையர் ஜோடி வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியஜோடி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் சேதன் பபூர், எஸ். ராமன் ஜோடிஹாலந்தின் டேன்னி ஹீஸ்டர், டிரின்கோ கீன் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் 21-17, 21-14 என்ற நேர் செட்டுகளில் ஹாலந்து ஜோடி வெற்றி பெற்று அடுத்துசுற்றுக்கு முன்னேறியது. 20 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுற்றதுகுறிப்பிடத்தக்கது.
இத் தோல்வியின் மூலம் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்பதக்கக் கனவு தகர்ந்தது.












Click it and Unblock the Notifications