ஆண்கள் 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் தங்கம் வென்றது ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் ஆஸ்திரேலியாவின் இயான்தோர்பே தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் தங்கப் பதக்கமும், இத்தாலியின்மாஸ்ஸிமிலியானோ ரோசோலினோ வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் கிலேட்கெல்லர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப் பிரிவில் தகுதிச் சுற்றில் முந்தைய ஒலிம்பிக் சாதனையை இயான் தோர்பேமுறியடித்து புதிய சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications