For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னி ஒலிம்பிக்கின் இளம் போட்டியாளர் - 13 வயது ஃபரிஹா ஃபாதிமாத்

By Staff
Google Oneindia Tamil News

வாள் சண்டை: பெண்களுக்கான தனிநபர் ஈபீ பிரிவு.

சைக்கிள்: ஆண்களுக்கான தனிநபர் பர்சியூட் மற்றும் ஒலிம்பிக் ஸ்பிரின்ட் போட்டிகள்.

பளுதூக்குதல்: ஆண்களுக்கான 62 கிலோ (பிரிவு ஏ), பெண்களுக்கான 53 கிலோ(பிரிவு ஏ).

நீச்சல்: பெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை, 400 மீட்டர் பிரீஸ்டைல்,ஆண்களுக்கான 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக், ஆண்களுக்கான 400 மீட்டர்தனிநபர் தொடர் போட்டிகள்.

ஜூடோ: பெண்களுக்கான 52 கிலோ பிரிவு, ஆண்களுக்கான 66 கிலோ பிரிவுப்போட்டிகள்.

துப்பாக்கிச் சுடுதல்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள், பெண்களுக்கான டிராப்போட்டிகள்.

கனோயிங் மற்றும் கயாக்கிங்: ஆண்களுக்கான ஒயிட்வாட்டர் சி-1 மற்றும்பெண்களுக்கான ஒயிட்வாட்டர் கே-1 போட்டிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X