305 கிலோ தூக்கினார் ஹாலில் முட்லு - உடைந்தது 3 உலக சாதனைகள்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

துருக்கியின் ஹாலில் முட்லு 56 கிலோ எடைப் பிரிவில் 3 உலக சாதனைகளைமுறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

அவர் முறியடித்த உலக சாதனைகள் மூன்றும் ஏற்கெனவே அவர் படைத்ததுதான்என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவர் மொத்தம் 305 கிலோ எடை தூக்கினார்.கிளீன் பிரிவில் 138 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 167.5 கிலோவும் அவர்தூக்கினார்.

இதன் மூலம் அவர் ஏதென்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 302.5 கிலோ எடைதூக்கி தான் ஏற்கெனவே புரிந்திருந்த உலக சாதனையை முறியடித்தார்.

இப் போட்டியில் முட்லு மொத்தம் 302.5 கிலோ எடை தூக்கினார். ஆனால், மொத்தஎடைப் பிரிவில் ஏற்கெனவே உள்ள உலக சாதனையை விட கூடுதலாக 2.5 கிலோஎடையை மட்டும்தான் சாதனைக்காகக் சேர்த்துக் கொள்ளப்படும்.

அதனால்தான் முட்லு தூக்கிய மொத்த எடை 302 கிலோ என்று பதிவு செய்யப்பட்டது.ஆனால், கிளீன் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் அவர் தூக்கிய எடை அளவுகணக்கில் கொள்ளப்படும்.

இப் போட்டியில் பல்கேரியாவின் இவான் இவானோவ் வெள்ளிப் பதக்கமும்,சீனாவின் உ வெங்சியாங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+