4
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
4 X 100 மீட்டர் தொடர் நீச்சலில் அமெரிக்காவின் பெண்கள் அணி உலக சாதனைபடைத்தது.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அமி வான் டைகென், தாரா டோரெஸ்,கோர்ட்னி ஷீலி மற்றும் ஜென்னி தாம்சன் ஆகியோர் கொண்ட அணி பந்தைய தூரத்தை3 நிமிடம் 36.61 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது.
இதற்கு முன் 1994-ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற போட்டியில் சீன அணி பந்தயதூரத்தை 3 நிமிடம் 37.91 விநாடிகளில் கடந்ததுதான் சாதனையாக இருந்தது.
ஹாலந்து பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்வீடன் அணி வெண்கலப்பதக்கத்தையும் வென்றது.
இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அமெரிக்காவின் ஜென்னி தாம்சன் தனது6-வது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
இதற்கு முன் கிழக்கி ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோ 6 ஒலிம்பிக் நீச்சல்தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications