சிட்னி ஒலிம்பிக்கின் இளம் போட்டியாளர் - 13 வயது ஃபரிஹா ஃபாதிமாத்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் மிகவும் வயது குறைந்தவர்என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மாலத்தீவுகளைச் சேர்ந்த ஃபரிஹா ஃபாதிமாத்.
13 வயதான இவர் அடுத்த வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பெண்களுக்கான 50 மீட்டர்நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறார்.
ஒருவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் அவருக்கு 14 வயதுடையவராகஇருக்கவேண்டும்.
1987-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி பிறந்த ஃபரிஹாவுக்கு நடப்பு ஒலிம்பிக் ஆண்டுமுடிவில் 14 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளஅனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications