நரபலி சம்பவத்தால் கலங்கும் மதுரை
மதுரை:
நரபலி சம்பவத்தால் நாளுக்குநாள் கலங்கிக் கொண்டிருக்கிறது மதுரை. ஆசிரமம் முழுக்க பெண்கள் பிணம் குவிந்து கிடக்கிறது என்றும், சின்னக்குழந்தைகளைக்கூட சாமியார் கொன்றிருக்கலாம் என்றும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.
மகனைக்காணோம், மகளைக் காணோம் என்று மதுரை போலீஸாருக்கு காணாமல் போனவர்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளுக்கும், மாவட்டத்தில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்று மாநிலகுற்றப்பிரிவு போலீஸார் சந்தேகப்படுகின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பிழைப்புத்தேடி மதுரைக்கு வந்த ஆசிரம சாமியார் நளினசேகர் இன்று கார், பங்களா என்று எப்படி வளர்ந்தார்? இதன் பின்னணி என்பது குறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சரணடைந்த நளினசேகர் கொடுத்துள்ள வாக்குமூலங்களை ரகசியமாக வைத்துள்ளனர். மாநில குற்றப்பிரிவு போலீஸார் ஆசிரமப் பகுதிகளைத்தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
நரபலி என்ற பெயரில் கொலை செய்யப்பட்டு ஆசிரமத்திலேயே சிலர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள். நாளை ஆசிரமம்தோண்டப்பட்ட பிறகு என்னென்ன பூகம்பங்கள் கிளம்பப்போகிறதோ என்று கவலையில் உள்ளனர் மதுரைவாசிகள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications