சைக்கிள்: அணிப் பிரிவில் பிரான்ஸுக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சைக்கிள் போட்டியில் ஆண்களுக்கான அணிப் பிரிவில் பிரான்ஸ் தங்கப் பதக்கம்வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் பிரான்ஸ் வீரர் அர்நாடு டோர்நானட்சிறப்பாகச் செயல்பட்டு தனது நாட்டுக்குத் தங்கப் பதக்கம் வென்று தந்தார்.
அவருடன் லாரன்ட் கேன், புளோரியன் ரொசேயு ஆகியோர் கொண்ட அணி பந்தையதூரத்தை 44.233 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் பெற்றது.
வெள்ளிப் பதக்கம் இங்கிலாந்துக்கும், வெண்கலப் பதக்கம் ஆஸ்திரேலியாவுக்கும்கிடைத்தது.












Click it and Unblock the Notifications