ஹாக்கி: அர்ஜென்டினாவை வென்று பழிதீர்த்தது இந்தியா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றது. ஆண்கள் ஹாக்கிப்போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில்அர்ஜென்டினாவிடம் தோற்றதற்கு இந்தியா பழி தீர்த்துக் கொண்டது.
இந்த வெற்றியை அடுத்து பதக்கக் கனவில் அடுத்த படிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய அணியில் சமீர் டாட் இரு கோல்களும், முகேஷ் குமார் ஒரு கோலும்போட்டனர். இடைவேளையின்போது இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில்முன்னிலையில் இருந்தது.
ஆட்டம் தொடங்கிய 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப்பயன்படுத்தி இந்திய வீரர் சமீர் டாட் முதல் கோல் போட்டார். இரண்டாவது கோலை34-வது நிமிடத்தில் முகேஷ் குமார் போட்டார்.
இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் சமீர் டாட் மேலும் ஒரு கோல் போட்டுஇந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்தியா அடுத்து 19-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
யு.என்.ஐ.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications