என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 17-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 25 விளையாட்டுக்களில் 7-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- ஹாக்கி: ஆண்கள் (குரூப் பி) - அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில்தோற்கடித்தது இந்தியா.
- துப்பாக்கிச் சுடுதல் (ஆண்கள்): இந்தியாவின் அன்வர் சுல்தான் 29-வது இடம்பிடித்தார்.
- குத்துச் சண்டை: 48 கிலோ பிரிவில் சுரேஷ் சிங் முதல் சுற்றில் தோல்வி
- ஜூடோ: பெண்களுக்கான 52 கிலோ பிரிவில் இந்தியாவின் லோரெம்பாம்ரோஜேஷோரி தேவி முதல் சுற்றிலேயே தோல்வி.
- துடுப்புப் படகுப் போட்டி: ஆண்களுக்கான காக்ஸ்லெஸ் இரட்டையர் பிரிவில்இந்தியாவின் கசம் கான், இந்தர்பால் சிங் ஜோடி 5-வது இடம் பெற்று இடமிழந்தது.
- நீச்சல்: ஆண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஷப்பிர்ஹபிபுல்லா ஹக்கிமுதீன் தகுதிச் சுற்றில் தோல்வி.
- டேபிள் டென்னிஸ்: ஆண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றில் சேதன் பபூர் தோல்வி.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications