போதை மருந்து பயன்படுத்திய ஈரான் குத்துச்சண்டை வீரருக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட ஈரான் நாட்டு குத்துச் சண்டைவீரருக்கு சிட்னி ஒலிம்பிக்கில் தொடர்ந்து பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த லைட்வெய்ட் பிரிவில் ஈரான் நாட்டின்அனோஷெராவான் நெளரியான் போட்டியிட இருந்தார். முன்னதாக நடைபெற்றபரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்தியதுகண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் அவர் தொடர்ந்து பங்கேற்க சர்வதேச அமெச்சூர்குத்துச்சண்டை சங்கம் தடை விதித்தது.
More From
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications