தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பு: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி பற்றி சொல்ல முடியும் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள பெரியார் சிலைக்குஜெயலலிதா மாலை அணிவித்தார்.
அப்போது நிருபர்களை சந்தித்த அவர், கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. தேர்தல்சமயத்தில்தான் கூட்டணிபற்றி முடிவு எடுக்கப்படும்.
இப்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை என்றார் ஜெயலலிதா.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications