For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னியில் இன்று (18-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

By Staff
Google Oneindia Tamil News
    ஜூடோ:பெண்களுக்கான 57 கிலோ மற்றும் ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவு.

    வாள் சண்டை:பெண்களுக்கான ஸ்பிரின்ட், தனிநபர் பர்சியூட் ஆண்களுக்கான ஸ்பிரின்ட்.

    பளுதூக்குதல்:பெண்களுக்கான 58 கிலோ மற்றும் 63 கிலோ எடைப் பிரிவு (குரூப் ஏ).

    ஜிம்னாஸ்டிக்ஸ்:ஆண்களுக்கான அணிப் பிரிவு

    நீச்சல்:பெண்களுக்கான 100 மீ பேக்ஸ்டிரோக், 100 மீ பிரெஸ்ட்ஸ்டிரோக், ஆண்களுக்கான200 மீ பிரீஸ்டைல், 100 மீ பேக்ஸ்டிரோக்.

    துப்பாக்கிச் சுடுதல்:ஆண்களுக்கான 50 மீ பிரீ பிஸ்டல் மற்றும் பெண்களுக்கான டபுள் டிராப்.

    வில்வித்தை:பெண்களுக்கான தனிநபர் பிரிவு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X