சாவகச்சேரியைக் கைப்பற்றியது இலங்கை ராணுவம்
கொழும்பு:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு அடுத்து பெரிய நகரான சாவகச்சேரியைவிடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் கருணரத்னேகூறியதாவது:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள சாகவகச்சேரியில் இலங்கை ராணுவத்துக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. 3 மணி நேரசண்டைக்குப் பிறகு புலிகளிடமிருந்து சாவகச்சேரியை இலங்கை ராணுவம்கைப்பற்றியது.
இச் சண்டையில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். ராணவம் தரப்பில் ஒருஅதிகாரி உள்பட 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.
புலிகளுக்கு எதிரான நடந்த இச் சண்டையில் இலங்கை ராணுவத்தினருக்கு உதவியாகவிமானப் படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. புலிகளின் பாதுகாப்பு அரண்கள்மீது விமானங்கள் சரமாரி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின.
கொழும்புத்துறையிலிருந்து படிப்படியாக முன்னேறி சாவகச்சேரியை இலங்கைராணுவம் கைப்பற்றியது. இலங்கையின் வடபகுதியில் புலிகளுக்கு எதிராக தொடர்ந்துதாக்குதல் நடத்தப்படும் என்றார் கருணரத்னே.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications