ஆண்கள் 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல்: ஆஸ்திரேலியாவின் இயான் தோர்பே ஒலிம்பிக் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின்இயான் தோர்பே புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம்46.56 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். 1992-ம் ஆண்டு பார்சிலோனாஒலிம்பிக்கில் ரஷ்யாவின் யவ்கேனி சடோவி 1 நிமிடம் 46.70 விநாடிகளில்கடந்ததுதான் முந்தைய சாதனையாக இருந்தது.
இப் பிரிவில் உலக சாதனையையும் இயான் தோர்பே படைத்துள்ளார். 1 நிமிடம் 45.51 விநாடிகளில் கடந்து இச் சாதனையை அவர் படைத்தார்.
17 வயதான இயான் தோர்பே, நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவை முன்னிலையில்நிறுத்தி வருகிறார்.
சனிக்கிழமை நடைபெற்ற இரு பிரிவுகளில் உலக சாதனையுடன் அவர்ஆஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications