ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் முதல் தங்கம் வென்ற பெண்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் பளுதூக்குதலில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுபல்கேரியா வீராங்கனை இஸபெல்லா டாக்நேவா சாதனை படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவில் அவர் தங்கப் பதக்கம்வென்றார். அவர் மொத்தம் 190 கிலோ எடை தூக்கினார். கிளீன் பிரிவில் 85கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோவும் அவர் தூக்கினார்.
முதன்முறையாக இந்த சிட்னி ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான பளுதூக்கும்போட்டி சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் அமெரிக்காவின் தாரா நாட் 185 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் ரோமா லிசா ரெம்பேவாஸ் 185 கிலோ எடைதூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப் போட்டியில் உலக சாம்பியனான பல்கேரியாவின் டோன்கா மின்சேவாதோல்வியுற்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications