ராஜ்குமார்: கர்நாடக கேபிள் டிவிக்கள் வேலைநிறுத்தம்
பெங்களூர்:
ராஜ்குமார் விடுதலை தாமதமாவதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துகேபிள் டி.வி. உரிமையாளர்கள் இம்மாதம் 24-ம் தேதி கேபிள் டி.வி.ஒளிபரப்பைநிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த மாதம் 30-ம்தேதி கடத்தப்பட்டார். அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. சட்டச்சிக்கலால் ராஜ்குமார் விடுதலை ஆவது தாமதமாகி வருகிறது.
இதைக் கண்டித்து கர்நாடக கேபிள் டிவி நிறுவனத்தினர் 24-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் கர்நாடக கேபிள் டி.வி இயக்குநர் சம்மேளனம், கர்நாடககேபிள் டிவி இயக்குநர் சங்கம், கர்நாடக கேபிள் டிவி இயக்குநர் நல சங்கத்தினர்ஆகியோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கெனவே ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகம் முழவதும் இரண்டுநாட்களுக்கு கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications