பசுக்களை கொல்வதை எதிர்த்து ஊர்வலம்
சென்னை:
பசுவதையை எதிர்த்து சென்னையில் நடந்த ஊர்வலத்தில் ஜயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் கலந்து கொண்டார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சிவா விஷ்ணு கோவலில கோமாதா பூஜையில்ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கலந்து கொண்டார். அதில் மத்திய அமைச்சர்பாலாசாகேப் விக்கே பாட்டீலும் கலந்து கொண்டார்.
கேமாதா பூஜையைத் தொடர்ந்து நடந்த பசுவதைக்தடுப்பு ஊர்வலத்தில் ஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் நடந்து சென்றனர்.
இந்த ஊர்வலம் சென்ற பாதையில் மாணவ, மானவிகள் திரண்டு நின்று பசுவதையைஎதிர்த்து கோஷம் எழுப்பினர். ஊர்வலம் நுங்கம்பாக்கம் வைணவ மகளிர் கல்லூரியைஅடைந்தது.
பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்பேசியதாவது:
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில்தான் பசுமாடுகள்அதிக அளவில கொல்லப்படுகின்றன. வியாபாரத்திற்காக பசுக்களைக் கொல்கின்றனர்.
பசவதை தடை சட்டம் கொண்டு வந்தால்தான் பசுக்கள் கொல்வதைத் தடுக்க முடியும்.பசுக்கள் காப்பகம் மூலம் பசுக்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள்பொருளுதவி செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும். ஒவ்வொரு வீட்டிலும் மாடுவளர்க்க வேண்டும் என்றார் அவர்.
மத்திய அமைச்சர் பேசுகையில் பசுவதையைத் தடுக்க ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்சொன்ன அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications