வாஜ்பாய்க்கு கிளின்டன் கொடுத்த அறுசுவை டின்னர்
வாஷிங்டன்:
வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய்க்கு ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அறுசுவை மிகுந்தஉணவு வகைகள் பரிமாறப்பட்டன.
இந்த விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன், பிரதமர் வாஜ்பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு வாஜ்பாய்க்கு டார்ஜிலிங் டீ, பச்சைப் பட்டாணி, சிலான்ட்ரோ சூப், உருளைக்கிழங்கு உணவு வகைகள், வொய்ல்டு காப்பர் ரிவர் சேல்மோன், ரெட் க்யூரிஸ்குவாஷ், ஸ்விஸ் சார்டு கஸ்டர்டு, ஹெர்ப் சாலட், தக்காளிப் பழத்தால் செய்யப்பட்ட பதார்த்தங்கள் இரவு உணவாக வழங்கப்பட்டன.
இரவு உணவுக்குப் பின் வாஜ்பாய் அருந்தி மகிழும் வகையில் விதவிதமான ஜூஸ் வகைகள் அவருக்காக வைக்கப்பட்டிருந்தன. மெஜஸ்டிக் டைகர் டிலைட்,சாக்லேட் கோகோநெட், மாங்கோ அன்ட் பன்னீர் லோட்டஸ், லிச்சி அன்ட் ராஸ்பெரி சாஸ் ஆகியவை ஜூஸ் வகைகளில் சில.
அதேபோல் விதவிதமான ஒயின் வகைகளும் வாஜ்பாய் அருந்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. எஸ்டேட் 1997, ப்யூனாஸ்யூர்டி க்யூவே 1997, செமிஸ்பராக்லின் 1999 போன்ற பிரான்ட்டுகள் வாஜ்பாய்க்காக ஸ்பெஷலாக ஆர்டர் கொடுக்கப்பட்டு டின்னர் டேபிளில் வைக்கப்பட்டிருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications