For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கனோயிங் அண்ட் கயாக்கிங்:

  • ஆண்கள் (சி-1 ஸ்லாலோம்) - டோனி எஸ்டான்குவெஸ்ட் (பிரான்ஸ்)
  • பெண்கள் (கே-1 ஸ்லாலோம்) - ஸ்டெபான்கோ ஹில்கெர்டோவா (செக் குடியரசு)

    வாள்சண்டை:

  • பெண்கள் பிரிவு - நாகி டைமியா (ஹங்கேரி)

    ஜூடோ:

  • ஆண்கள் - 52 கிலோ பிரிவு - வெர்டேசியா லெக்னா (கியூபா)
  • ஆண்கள் - 66 கிலோ பிரிவு - ஓஸ்கான் ஹுசைன் (துருக்கி)

    துப்பாக்கிச் சுடுதல்:

  • ஆண்கள் - டயமன்ட் மைக்கேல் (ஆஸ்திரேலியா)
  • பெண்கள் - டாவோ லுனா (சீனா)

    நீச்சல்:

  • ஆண்கள் - 400 மீட்டர் தனிநபர் தொடர் - டோலன் டாம் (அமெரிக்கா) - உலக சாதனை
  • ஆண்கள் - 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் - புளோராவந்தி டொமெனிகோ (இத்தாலி) - ஒலிம்பிக் சாதனை
  • பெண்கள் - 400 மீட்டர் பிரீஸ்டைல் - பென்னெட் புரூக்கி (அமெரிக்கா)

    பளுதூக்குதல்:

  • ஆண்கள் - 62 கிலோ பிரிவு - பெசாலூர் நிக்கோலே (குரோஷியா ) - ஒலிம்பிக் சாதனை
  • பெண்கள் - 48 கிலோ பிரிவு - டிராஜினேவா இசபெல்லா (பல்கேரியா)
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X