கூட்டணியில் குழப்பமில்லை - இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில்உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின்பு நிருபர்களுக்கு அவர்அளித்த பேட்டி:
காளிமுத்து எங்களை தாக்கி அறிக்கை விடுத்தது சின்ன விஷயம் என ஜெயலலிதாசொல்லியிருப்பதால் இதை பெரிய விஷயமாக நினைத்து பேச வேண்டியதில்லை.இனிமேல் அ.தி.மு.க.வில் இருந்து கண்டன அறிக்கைகள் வராது என நினைக்கிறேன்.
அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. மதவாதசக்திகளை எதிர்ப்பதில் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம்.
பெரியார் விழா நாளன்று டில்லியில் மனித உரிமை கழகம் நடத்தும் விழாவில் சோனியாகலந்து கொள்ள இருப்பதால் அவரால் பெரியார் விழாவில் கலந்து கொள்ள இயலாதுஎன்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications