மம்தாவின் எண்ணத்தை முறியடிப்போம்: கம்யூனிஸ்ட்
கோயம்புத்தூர்:
மேற்குவங்க முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகிறார்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுபினர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்காள முதல்வராக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதுஅதனால்தான் அவர் மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்என கேட்டு வருகிறரர்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு அரசியல் திட்டத்தின் 356-வது பிரிவை எதிர்த்துவருகிறது. மத்திய அரசு அந்த அரசியல் பிரிவை பயன்படுத்தாது என நம்புகிறோம். மேற்குவங்க அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்தாலும் மீண்டும் மக்கள் ஆதரவால்ஆட்சிக்கு வருவோம்.
மம்தா பானர்ஜியின் எண்ணத்தை அவைரும் ஒற்றுமையாக இருந்து எதிர்கொண்டுமுறியடிப்போம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications