For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார-வர்த்தக உறவுகள் மேம்பாடு: இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கு இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைமேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய ஏற்றுமதி சங்க கூட்டமைப்பு மற்றும் சீன சர்வதேச வர்த்த மேம்பாட்டு கவுன்சில்இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் இந்திய அமைப்பின்துணைத் தலைவர் கே.கே. ஜெயின் மற்றும் சீனா அமைப்பின் துணைத்தலைவர் வாங்ஸியூ இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு, வர்த்தக தொழில்நுட்ப மாற்றம், பொருளாதாரகூட்டுறவு ஆகியவற்றில் இரு நாடுகளும் தகவல்களையும் உதவிகளையும் பரிமாறிக்கொள்ளும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X