மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியதும் மத்திய அமைச்சரவைக் கூடி முடிவெடுக்கும்என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
கடலூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கவேண்டும். பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பியதும் 21ம் தேதி வாக்கில் மத்திய அமைச்சரவை கூடி, இதுபற்றி இறுதிமுடிவெடுக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவை நாம் வற்புறுத்தி வருகிறோம். கச்சா எண்ணெய் விலைகட்டுப்படுத்தப்பட்டால் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை ஓரளவு சமாளிக்க முடியும்.
இந்திய எண்ணெய் தொகுப்பு நிதி ரூ.9,000 கோடி என்ற அளவில் உள்ளது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications