இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார் ரஷ்ய அதிபர் புடின்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்உரைநிகழ்த்த உள்ளார்.
அதிபர் புடின் 3 நாள் பயணமாக அக்டோபர் 2-ம் தேதி இந்தியா வருகிறார். ரஷ்யஅதிபராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம்இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் அவர் அக்டோபர் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் கூட்டுக் கூட்டத்தில்காலை 11 மணிக்கு உரை நிகழ்த்துகிறார். அதற்காக அன்றைய தினம் சிறப்புக் கூட்டம்கூட்டப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடைசியாக உரை நிகழ்த்தியவெளிநாட்டுத் தலைவர் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications