ஹெராயின் கடத்திய கிராம அதிகாரி!
திருச்சி:
திருச்சியில் ரூ 15 லட்சம் மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தியது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பெயர்: நல்லப்பன் (53) கிராம நிர்வாகி, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். செல்வம் (33) சேலம். ராஜா(42) சேலம். கருப்பசாமி (50) சேலம்.
இவர்களிடமிருந்து 150 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச மார்க்கெட்டில் இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ15 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருட்களை மும்பையிலிருந்து கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
கஞ்சா செடி அழிப்பு:
இந் நிலையில் தேனியில் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தேனி அருகிலுள்ள அகமலை காட்டுப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இந்தச் செயிதள் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றை போலீஸார் அழித்தனர்.அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ 20 லட்சம் ஆகும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications