பளுதூக்குதல்: 3 உலக சாதனைகளை முறியடித்து தங்கம் வென்ற சீன வீராங்கனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் சீன வீராங்கனை யாங் ஸியா 3 உலகசாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடந்த இப்போட்டியில் அவர் மொத்தம் 225 கிலோ எடை தூக்கினார்.ஸ்நாட்ச் பிரிவில் 100 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அவர் 125 கிலோவும்தூக்கினார்.
மூன்று பிரிவிலும் அவர் உலக சாதனைகளை முறியடித்து புதிய சாதனையைப்படைத்தார். ஸ்நாட்ச் பிரிவில் 100 எடை தூக்கிய முதல் பெண் யாங் ஸியா என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் தைவானின் லி பெங்-யிங் வெள்ளியும், இந்தோனேஷியாவின்வினார்னி ஸ்லாமெட் வெண்கலமும் வென்றனர்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் துருக்கியின் ஹாலில் முட்லு3 உலக சாதனைகளைப் படைத்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications