வில்வித்தை: பெண்கள் தனி நபர் பிரிவில் 3 பதக்கங்களும் தென் கொரியாவுக்கே
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
வில்வித்தைப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்றுபதக்கங்களையும் தென் கொரிய வீராங்கனைகள் வென்றனர்.
இவ் வெற்றியின் மூலம் தென் கொரியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் 107 புள்ளிகள் எடுத்த தென் கொரிய வீராங்கனை17 வயதான உன் மி ஜின் தங்கப் பதக்கம் வென்றார். தென் கொரியாவைச் சேர்ந்த கிம் நாம் சூன்வெள்ளியும், கிம் சூன் யு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
சிட்னி ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஒரு போட்டியில் மூன்று பதக்கங்களையும் தென் கொரியா வென்றுசாதனை படைத்துள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications