சைக்கிள் போட்டி: பர்சியூட் பிரிவில் ஜெர்மனி அணிக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சைக்கிள் போட்டியில் ஆண்களுக்கான பர்சியூட் அணிப் பிரிவில் ஜெர்மனி உலகசாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் பந்தைய தூரத்தை ஜெர்மனி 3நிமிடம் 59.710 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தது. முந்தைய உலகசாதனையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் உக்ரைன் அணிபடைத்திருந்தது.
இப் போட்டியில் உக்ரைனுக்கு வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்துக்கு வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.












Click it and Unblock the Notifications