என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 19-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 25 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- பளுதூக்குதல்:பெண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி மொத்தம் 240 கிலோஎடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இது. இப்போட்டியில் 2.5 கிலோ வித்தியாசத்தில் அவர் தங்கப் வெள்ளிப் பதக்கத்தைநழுவவிட்டார்.
- ஹாக்கி:ஆண்களுக்கான குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது இரண்டாவதுஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் இந்தியா டிரா கண்டது. முகேஷ் குமார், பல்ஜீத்சிங் தில்லான் இருவரும் கோல் போட்டனர்.
இப் போட்டியின் முடிவில் இந்தியா 2 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளைப்பெற்றுள்ளது.
- பாட்மிண்டன்:ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் கோபிசந்த் தனது இரண்டாவது சுற்றுஆட்டத்தில் இந்தோனேஷிய வீரர் ஹெந்தரவானிடம் 9-15, 4-15 என்ற செட் கணக்கில்தோற்றார்.
- படகுப் போட்டி:ஆண்களுக்கான படகுப் போட்டியில் காக்ஸ்லெஸ் பிரிவில் (ரெபிகேஜ்-1) கசம்கான்மற்றும் இந்தர்பால் சிங் ஜோடி பந்தைய தூரத்தை 7.16.10 நிமிடங்களில் கடந்து 6-வதுஇடம் பிடித்தது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications