மறைந்த 2 தமிழக நிருபர்களின் குடும்பத்துக்கு அரசு உதவி
சென்னை:
மறைந்த இரு தமிழக நிருபர்களின் குடும்பங்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் குடும்ப நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதிஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினரின் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணைஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்களதுகுடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் "பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவித் திட்டம்5.3.1997 முதல் இந்த அரசால் நடைறைப்படுத்தப்பட்டு வருகிறது.
"நியூஸ் டுடே நாளிதழின் நிருபராக 18 ஆண்டு காலம் பணி புரிந்த ஏ.பி.அருணாச்சலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம்தேதி இறந்தார்.
கோவையிலிருந்து வெளிவரும் "மாலை முரசு நாளிதழில் 37 ஆண்டு காலம் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்நடராசன். இவர் 19ம் தேதி மாரடைப்பால் திடீரென்று இறந்தார்.
இந்த இருவரது குடும்பத்தினருக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் பத்திரிகையாளர்குடும்ப உதவி நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications