For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னியில் இன்று (20-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

By Staff
Google Oneindia Tamil News
  • துப்பாக்கிச் சுடுதல்: பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் மற்றும் ஆண்களுக்கான டபுள் டிராப்.

  • பளுதூக்குதல்: ஆண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவு (குரூப் ஏ மற்றும் பி), பெண்களுக்கான 75கிலோ எடைப் பிரிவு (குரூப் ஏ).

  • கனோயிங் மற்றும் கயாக்கிங் - ஸ்லாலோம்: ஆண்களுக்கான சி-2, கே-1 பிரிவுப் போட்டிகள்.

  • வாள்சண்டை: ஆண்களுக்கான தனிநபர் ஃபாயில் பிரிவு.

  • சைக்கிள் போட்டி: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஸ்பிரின்ட் (3/4 மற்றும் 1/2).

  • நீச்சல்: ஆண்களுக்கான 200 மீ பிரெஸ்ட்ஸ்டிரோக், 100 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும்பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை, 4 து 200 மீட்டர் பிரீஸ்டைல் தொடர்.

  • ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்): ஆண்களுக்கான தனிநபர் ஆல்-ரவுண்ட்.

  • ஜூடோ: பெண்களுக்கான 70 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஆண்களுக்கான 90 கிலோ எடைப்பிரிவு.
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X