20,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்கிறது தமிழ்நாடு
சென்னை:
தமிழகத்திலிருந்து 20 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழதத்தில் அதிக அளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. சில நேரங்களில்வெங்காய விலை வீழ்ச்சியடைவதால் விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து வெங்காயத்துக்கு குறைந்த விலை நிர்ணயிக்கவேண்டும் ன்ெறு மத்தியஅரசுக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்தது. மேலும் உள்நாட்டுச் சந்தையில் வெங்காயவிலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலனுக்காக வெளிநாடுகளுக்குவெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
பல மாநிலங்கள் விடுத்த இத்தகைய கோரிக்கையை ஏற்று சுமார் 50 ஆயிரம் டன்வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு அனுமதி அளித்தது. இந்த 50ஆயிரம் டன்னில் தமிழகத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதிசெய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய யார் முன் வந்தாலும் டான்பெக்ட்மூலம் அல்லது நாபெக்ட் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வெங்காயத்தைஏற்றுமதி செய்யலாம் என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications