டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு படுவீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.46.27என்று குறைந்தது.
சர்வதேச மார்க்கெட்டில் குரூட் ஆயிலின் மதிப்பு மிகவும் அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்புவெகுவாகக் குறைந்தது.
திங்கள்கிழமை மார்க்கெட் நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 45.91 முதல் ரூ 46.01 வரைஇருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை அதன் மதிப்பு மேலும் குறைந்தது.
குரூட் ஆயிலின் விலை உயர்ந்ததை அடுத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் டாலர் தேவைஅதிகரித்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தது என்று மார்க்கெட்வட்டாரங்கள் தெரிவித்தன.
இந் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று விலையைரூ.46.22 என்று நிர்ணயித்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications