தோழியுடன் புது மணப்பெண் தற்கொலை
கோவை:
கோவை அருகே திருமணம் ஆகி 10 நாட்களே ஆன புது மணப்பெண் உள்பட இரண்டு இளம் பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை அருகே உள்ள அவிநாசியைச் சேர்ந்தவர் வளர்மதி (20). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ருக்மணியும் இணை பிரியாத தோழிகளாக இருந்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளி கணபதிக்கும் வளர்மதிக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குபின்னர், ருக்மணியும் வளர்மதியும் பிரிய முடியாமல் மனக் குழப்பத்திற்குள்ளாயினர்.
இந்நிலையில் இருவரும் செப்டம்பர் 17ம் தேதி விஷம் குடித்தனர். இதில் மயக்கமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications