சிட்னி ஒலிம்பிக் கிராமத்தில் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னியில் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள்திருடப்பட்டன.
ஒலிம்பிக் கிராமத்தில் நியுசிலாந்து அணியின் அதலெடிக் வீரர்கள் தங்கியிருந்தஇடத்திலிருந்து இப் பொருட்கள் திருடப்பட்டன.
ஒலிம்பிக் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இருந்தும்,செவ்வாய்க்கிழமை அதிகாலை இத் திருட்டு நடந்துள்ளது.
கம்ப்யூட்டர், பயிற்சி ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றைதிருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.5 லட்சமாகும்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications