பட்டினி: உலகம் முழுவதும் தினசரி 60,000 சிறுவர்கள் சாவு
மியூனிச்:
பட்டினியால் உலகம் முழுவதும் தினசரி 60 ஆயிரம் சிறுவர்கள் இறப்பதாககணக்கெடுப்பு கூறுகிறது.
உலகம் முழுவதும் சிறுவர்கள் தினம் புதன்கிழமை (செப்டம்பர் 20)கடைப்பிடிக்கப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையில் சர்வதேச மனித உரிமைகள்அமைப்பு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் உலகம் முழுவதும் பட்டினியால் தினசரி 60 ஆயிரம் சிறுவர்கள் இறக்கின்றனர்.இது தவிர உலகம் முழுவதும் மொத்தம் 15 கோடி பேர் பட்டினியால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
உலகில் 3 சிறுவர்களில் ஒரு சிறுவன் மட்டுமே பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறான்.லட்சக்கணக்கான சிறுவர்கள் தெருக்களில் ஏழ்மை நிலையில் வசிக்கின்றனர்.
உலகம் முழுவதும் 25 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், விபசாரம் போன்றவற்றிலும்லட்சக்கணக்கான சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications