இதோ ஒரு மனித மிருகம்!
ரியோ ரான்சோ:
தனது வாகனத்தின் பின்பக்கம் முயலைக் கட்டி இழுத்து, அதைக் கொடூரமான முறையில் கொன்ற வாலிபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் மெக்ஸிகோ நாட்டில், ரியோ ரான்சோ பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் இதுகுறித்துக் கூறுகையில், ஜானி கார்சியா என்ற 21 வயது வாலிபர், 21 கிலோ எடையுள்ள அழகான,வெள்ளை முயல்குட்டியை தனது வாகனத்தில் பின்புறம் கட்டி வைத்துக் கொண்டு, வாகனத்தை மிக வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதைப் பார்த்த நபர் ஒருவர், போலீஸாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதற்குள் அந்த அழகான முயல்குட்டி பரிதாபமாக இறந்துவிட்டது.கொழுகொழுவென்று மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்ட அந்த முயல்குட்டி யார் வீட்டிலேயாவது செல்லப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றுதெரிகிறது.
தற்போது பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜானி கார்சியா கைது செய்யப்பட்டார். கொடூரமான முறையில் முயலைக் கொன்றதற்காக அவருக்கு18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றார் பிரான்சிஸ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications