அழகிரிக்கு மதுரை மேயர், உள்ளூர் திமுக தலைவர்கள் ஆதரவு
மதுரை:
தனது தந்தை கருணாநிதியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அழகிரிக்கு மதுரை மேயர் குழந்தைவேலு, முன்னாள்அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட மதுரை முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரை திமுக அமைப்புச் செயலாளராக உள்ள பொன். முத்துராமலிங்கம் அழகிரியை சந்தித்துப் பேசினார்.அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பின்னர் மேயர் குழந்தைவேலு, தேர்தல் பணிக்குழுத் தலைவர் காவேரிமணியம், மாவட்டச் செயலாளர் மூர்த்திஆகியோரும் அவரைச் சந்தித்து முழு ஆதரவு தெரிவித்தனர்.
இது தவிர மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சந்திரன், துணைத் தலைவர் போஸ், ஆவின்தலைவர் மன்னன் உள்ளிட்டவர்களும் அழகிரியைச் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமேஅழகிரியால் பதவிகளை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக திமுகவிலிருந்து யாராவது நீக்கப்பட்டால், அவருடன் கட்சியின் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், அழகிரி முதல்வரின் மகன், விரைவிலேயே தந்தையும் மகனும் சேர்ந்து கொள்வார்கள்.இதனால், ஏன் அழகிரியைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை திமுகவினர் தொடர்ந்துசந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்களுடன் அழகிரியைப் படம் எடுத்த பத்திரிக்கையாளர்கள் முயன்றபோது, நல்லா படம் புடுச்சுபோடுங்க. அப்பத்தான் எனக்கு யாரெல்லாம் ஆதரவு தருகிறார்கள் என்று பேராசிரியருக்கு (அன்பழகனுக்கு)தெரிய வரும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications