தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

வில்வித்தை:

  • பெண்களுக்கான அணிப் போட்டி - கொரியா

    பாட்மின்டன்:

  • ஆண்கள் இரட்டையர் பிரிவு - கொரியா
  • கலப்பு இரட்டையர் பிரிவு - சீனா

    சைக்கிள் போட்டி:

  • ஆண்களுக்கான கீரின் பிரிவு - ஃபுளோரின் ரெளசியூ (பிரான்ஸ்)
  • ஆண்களுக்கான மேடிசன் பிரிவு - ஆஸ்திரேலியா
  • பெண்களுக்கான பாயின்ட் ரேஸ் பிரிவு - அன்தோநெல்லா பெல்லுட்டி (இத்தாலி)

    வாள்சண்டை:

  • ஆண்களுக்கான தனிநபர் சாப்ரி பிரிவு - மிஹாய் கிளாடியு கோவாலியு (ருமேனியா)
  • பெண்களுக்கான தனிநபர் ஃபாயில்பிரிவு - வாலன்டினா வெஸ்ஸாலி (இத்தாலி)

    ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்களுக்கான தனிநபர் ஆல்-ரவுன்ட் பிரிவு - ஆன்டிரியா ராடுகான் (ருமேனியா)

    ஜூடோ:

  • ஆண்களுக்கான 100 கிலோ எடைப் பிரிவு - கோசி இனோயு (ஜப்பான்)
  • பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு - லின் டாங் (சீனா)

    துப்பாக்கிச் சுடுதல்:

  • ஆண்களுக்கான பிரீ ரைபிள் புரோன் பிரிவு - ஜொனாஸ் எட்மன் (ஸ்வீடன்)
  • ஆண்களுக்கான ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவு- செர்கி அலிபிரென்கோ (ரஷ்யா)
  • பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு - ஸெம்ஃபிரா மெஃப்டக்ஹிட்டிநோவா (அசர்பைஜான்)

    நீச்சல் போட்டி:

  • ஆண்களுக்கான 200 மீ பேக்ஸ்டிரோக் - லென்னி கிரேஸெல்பர்க் (அமெரிக்கா)
  • ஆண்களுக்கான 200 மீ தனிநபர் மெட்லி - மாஸ்ஸிமிலியானோ ரோஸோலினோ (இத்தாலி)
  • பெண்களுக்கான 100 மீ பிரீஸ்டைல் - இங்கி டி புருஜ் (ஹாலந்து)
  • பெண்களுக்கான 200 மீ பிரெஸ்ட்ஸ்டிரோக் - ஏஜ்னெஸ் கோவாக்ஸ் (ஹங்கேரி)
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+