ஒலிம்பிக்கில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.
Recommended Video
ஆளுநரை திடீரென சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.
செப்டம்பர் 22-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :
அதலெடிக்ஸ் :
- ஆண்களுக்கான ஷாட்புட் (இரும்புக் குண்டு வீச்சு) - சக்தி சிங், பகதூர் சிங் பங்கேற்பு - காலை 4.30.
- ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் (முதல் சுற்று) - பரம்ஜித் சிங் பங்கேற்பு - காலை 5.40.
- ஆண்களுக்கான ஜாவ்லின் துரோ (ஈட்டி எறிதல்) - ஜக்தீஷ் பிஷ்நோய் பங்கேற்பு - காலை 6.00.
- பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் (முதல் சுற்று) - கே.எம். பீனா மோல் பங்கேற்பு - பிற்பகல் 2.30.
டென்னிஸ் :
- ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின்லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி ஆஸ்திரேலியாவின் டாட் உட்பிரிட்ஜ்-மார்க்உட்போர்டு ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது - காலை 5.30.
- பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் நிருபமாவைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜெலீனாடோகிக்-ரென்னி ஸ்டப்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது. (செப்.21-ம் தேதிநடைபெற வேண்டிய ஆட்டம் இது).
குத்துச்சண்டை :
- குத்துசண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் இரண்டாவதுசுற்றில் ருமேனியாவின் அட்ரியன் டியாகோனுவுடன் மோதுகிறார் இந்தியாவின்ஜதீந்தர் சிங் - பகல் 12.00.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications